காதலியுடன் ஜாக்கி சான் மகள் - வீடியோ

  • 6 years ago

நடிகர் ஜாக்கி சானின் மகள் இருக்க இடம் இல்லாமல் சாலையோரம் படுத்து தூங்குவதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஜாக்கி சான் 1998ம் ஆண்டு மிஸ் ஆசியா அழகிப் பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அதன் காரணமாக எட்டா சோக் லாம்(18) என்ற மகள் பிறந்தார்.
தனது கள்ளத்தொடர்பை ஜாக்கி சான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். எட்டா தனது தாயுடன் வசித்து வந்தார்.


Actor Jackie Chan's estranged daughter Etta has released a video on YouTube saying that she and her former teacher girl friend Andy are struggling without money and sleeping under bridges in Hong Kong.

#jackiechan #daughter #street

Recommended