பதவியேற்ற முதல் போட்டியிலேயே பல சாதனைகள் புரிந்த ஷ்ரேயாஸ் ஐயர்

  • 6 years ago
23 வயது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த இளம் வீரன், பல போராட்டங்களுக்கு பிறகு 2017 டிசம்பர் 10 அன்று டெல்லியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது, ஆஷிஷ் நேர இந்திய அணியில் இருந்து ஒய்வு பெற்ற அதே நாளில் இந்திய அணியில் நுழைய கிடைத்த வாய்ப்பு. பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.

shreyas create many records in his 1st match as a captain against kolkatta

Recommended