ஐபிஎல் 2018, விராட் கோலியின் மனைவியை திட்டிய ரசிகர்கள்!

  • 6 years ago
நேற்றைய ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 205 பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 பெற்று, 5 விக்கெட்டுக்களால் பெங்களூர் அணியை வெற்றி பெற்றுள்ளது.இதன் காரணமாக இப் போட்டியில் தனது கணவனை உற்சாகப்படுத்துவதற்காகவும், போட்டியை பார்ப்பதற்காகவும் வருகை தந்த விராட் கோலியின் மனைவி அனுஸ்கா சர்மாவை, அவர் வருவதாலே பெங்களூர் அணி தோல்வியடைவதாக திட்டியுள்ளனர்.

IPL 2018, Angry fans blame Anushka Sharma for RCB's defeat against CSK

Recommended