மமதாவுக்கு ஸ்டாலின் திடீர் பாராட்டு- காங்கிரஸ் ஷாக்

  • 6 years ago
மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் ஆதரவு தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் திமுகவின் இந்த முடிவுக்கு திருநாவுக்கரசரின் வெளிப்படையான விமர்சனங்களே காரணம் என கூறி அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு திருநாவுக்கரசு தலைவர் ஆன சில மாதங்களிலிருந்தே திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் விழத்துவங்கியது. இதற்கு காரணம், கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை திருநாவுக்கரசர் பேசிவந்ததுதான்.


Sources said that Congress leaders are shocking over the DMK Working President MK Stalin's support to West Bengal CM Mamata for Third Front.

Recommended