சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து

  • 6 years ago
இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிதம்பரத்தை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் தனது மனைவி ஜான்சி மற்றும் 2 வயது மகள் ஹரினியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்


Accident in Chidambaram kills mother and baby. A govt bau hits two wheeler in Chidambaram. two dead on the spot, injured man admitted in hospital.

Recommended