மும்பை தோல்விக்கு காரணம் ரோஹித் சொல்வதை கேளுங்க

  • 6 years ago
நாங்க தோற்கவில்லை, ஆனால் அவங்க ஜெயிச்சாங்க என்பது போல, பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால்தான் தோல்வியடைந்தோம் என்கிறார் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் 23வது ஆட்டத்தில் மும்பையும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில், 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்றது.

Batsmen failed to perform is the reason for mumbai indians failure, Rohit sharma says.

Recommended