தொடர்ந்து ஆசிரியர்கள் மயங்கிய வரும் நிலை : ராஜீவ்காந்தி மருத்துவமனை

  • 6 years ago
தொடர்ந்து ஆசிரியர்கள் மயங்கிய வரும் நிலையில் இன்னும் சிலர்...ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி.
வெங்கடேசன்,கலைச்செல்வி,காரத்திகைஜோதி,தீனதயாளன்,ஆனந்தி,செண்பகவல்லிஆரோக்யஷீலா,முனியன்,செல்வி,மணி ,மலர் சிவகாம சுந்தரி,தனலெட்சுமி ,பிரபாவதி ,சந்திரா,ரேகா,தினகரன், ராஜகுமாரி உள்ளிட்ட 19 இடைநிலை ஆசிரியர்கள் மயங்கிய நிலையில் 108 ஆம்லன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி.

Recommended