நாகினி நடிகையை பார்த்து வயிறெரியும் நடிகைகள்- வீடியோ

  • 6 years ago
நாகினியாக நடித்து பிரபலமான மவுனி ராய்க்கு கிடைத்துள்ள பட வாய்ப்பை பார்த்து சக நடிகைகள் பொறாமைப்படுகிறார்கள். நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் மவுனி ராய். தமிழகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நாகினி தொடரில் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மவுனி ராயை மாற்றியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் பாலிவுட்டில் பிசியாகியுள்ளார் மவுனி ராய். சல்மான் கானை வைத்து தபாங் 3 படத்தை இயக்குகிறார் பிரபுதேவா. இந்த படத்தின் ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா. இந்நிலையில் படத்தில் மவுனி ராயும் இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.அக்ஷய் குமாரின் கோல்டு, ரன்பிர் கபூரின் பிரம்மாஸ்திரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் மவுனி ராய். சல்மான் கானால் மவுனி ராய்க்கு பட வாய்ப்புகள் வருவதை பார்த்து பிற நடிகைகள் அவர் மீது கடுப்பில் உள்ளார்களாம்.

Nagini fame Mouni Roy has bagged a role in Salman Khan's upcoming movie Dabangg 3 to be directed by Prabhudeva.

#naagini #mouniroy #salmankhan

Recommended