அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் கஸ்தூரி!- வீடியோ
  • 6 years ago
நெட்டிசன்கள் கலாய்த்தால் அதை ஜாலியாக எடுத்துக் கொள்வார் கஸ்தூரி. யாராவது ஓவராக கமெண்ட்

போட்டால் திட்டிவிடுவார். ஜாலியாக கமெண்ட் போட்டால் பாராட்டுவார்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு

கலாய்ப்பவர்கள் கலாய்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.
கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்தவர்கள் நீங்கள் ஃபன்னி(funny) மேடம் என்று தெரிவித்துள்ளனர். ஒருவரோ

ராஜு பாயுடன் செல்ஃபி எடுக்கவில்லையா என்று கேட்க கஸ்தூரியோ அந்த நாளுக்காக காத்திருப்பதாக

தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜுவை எப்படி கூப்பிடுவீர்கள் என்ற கேள்விக்கு என் டார்லிங் தெர்மோகோல் ஞானி வாழ்க.


Actress Kasturi is really funny. She has posted a picture of hers with minister

Ma. Foi. Pandiarajan and asked netizens to troll.

#kasthuri #minister #mafoipandiarajan
Recommended