ராஜஸ்தானிற்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
  • 6 years ago
ஐபிஎல் தொடரில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. முதலில் பேட்டிங் முடிவு செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.முதலில் பேட்டிங் முடிவு செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

rajasthan royals need 169 runs to win
Recommended