சிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்!- வீடியோ

  • 6 years ago
'சீமராஜா' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்க, ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கவிருக்கும் சயின்ஸ்

ஃபிக்‌ஷன் படத்தில் கருணாகரனோடு இன்னொரு காமெடியனாக யோகிபாபுவும் நடிக்கவிருக்கிறார்.
கருணாகரன் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் படத்தில் கமிட் ஆன நிலையில் புதிதாக இணைந்திருக்கிறார்

யோகிபாபு. 24 ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில்

தொடங்கவிருக்கிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவிருக்கிறார். இசைப்புயல்

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
யோகிபாபு ஏற்கெனவே சிவகார்த்திகேயனுடன் 'மான் கராத்தே', 'காக்கி சட்டை', 'ரெமோ' ஆகிய படங்களில்

நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைகிறார்

யோகிபாபு.


Yogibabu to play a comedian role with Karunakaran in Sivakarthikeyan's next movie

directed by Ravikumar Rajendran.

#sivakarthikeyan #rakulpreetsingh #newmovie

Recommended