அபிஷேக் மீது சந்தேக படும் ஐஸ்வர்யா ராய்!- வீடியோ

  • 6 years ago
ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மீது சந்தேகப்படுபவர் என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணமாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். மகள் வளர்ந்த பிறகு ஐஸ்வர்யா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மீது சந்தேகப்படுபவர். அபிஷேக்கிற்கு தெரியாமல் அவரின் போனை எடுத்துப் பார்ப்பார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்கள் தனித்தனியாக வாழ்வதாக அந்த குடும்பத்திற்கு நெருக்கமான பிரபலம் ஒருவர் தெரிவித்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

A video of Aishwarya Rai Bachchan is doing rounds on social media and it says that she's a suspicious wife and checks Abhishek's phone without his knowledge.

#aishwaryarai #abhiskehbachchan #marriage

Recommended