இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதல்
  • 6 years ago
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகப்பெரும் வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

chennai super kings vs rajasthan royals match held on today
Recommended