இஷான் கிஷனிடம் மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா

  • 6 years ago
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷானுக்கு காயம் ஏற்படும் அளவிற்கு பந்தை வீசியதற்காக ஹர்திக் பாண்டியா அவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

நேற்று மும்பைக்கும், பெங்களூர் அணிக்கும் இடையில் மும்பை மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசியில் மும்பை அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் இஷான் கிஷானுக்கு, பாண்டியா எறிந்த பந்தின் மூலம் மோசமான காயம் ஏற்பட்டது. இதனால் இஷான் கிஷான் பாதி போட்டியில் வெளியேறினார்.


Hardik Pandya's throw hits Ishan Kishan face in yesterday match against Bengaluru. Hardik Pandya's apologies to Ishan Kishan for the incident.

Recommended