முத்தரசன் கொதிப்பு-வீடியோ

  • 6 years ago
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்ட மோசமான டுவிட்டர் கருத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே" என்று எச்.ராஜா இன்று காலை டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.

Recommended