எதிர்பாராத கேட்ச் பிடித்ததை கொண்டாடிய பிராவோ
  • 6 years ago
ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றிபெற்றது.

பஞ்சாப் அணியில் கெயில் அதிரடியாக ஆடினார். இவர் 33 பந்தில் 66 ரன் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு பஞ்சாப் 197 ரன்கள் எடுத்தது.

bravo dancing on the stadium
Recommended