முதல்வராக சித்தராமையா செயல்பாடு எப்படி?

  • 6 years ago
கர்நாடகாவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையிலான கடந்த 5 வருட ஆட்சி எப்படி இருந்தது என்று இந்தியா டுடே தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

India Today Karnataka releases election survey. People gave opinion on Siddaramaiah 5 years rule.

Recommended