காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தீக்குளித்த வைகோ உறவினர் சரவணன் சுரேஷ்

  • 6 years ago
காவிரிக்காக என் மருமகன் சுரேஷ் தீக்குளித்து விட்டான். உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்? என்று வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.


MDMK General secretary Vaiko's releation Saravana Suresh who set himself ablaze Viruthunagar for Cauvery issue.

Recommended