ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாணவர்கள் போராட்டம்...

  • 6 years ago
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். தடுப்புவேலிகளை உடைத்துச் சென்று மாணவ அமைப்பினர் முற்றுகை போராட்டம் செய்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தாமிர உருக்கு ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதாரம் பறிபோவதால் அதனை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீவிரமாக மக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. பராமரிப்புக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட உரிமம் கேட்டு தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.

ISF seiged Thoothukudi district collector office with the demand to close sterlite industry permanently, students broke down the barricades and blockades collector office.

Recommended