சிறுமியின் கொடூரக்கொலைக்கு கமல் கண்டனம்

  • 6 years ago
8 வயது சிறுமி ஆசிஃபா படுகொலைக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவள் என்னுடைய மகள் இல்லை, ஆனால் ஒரு மனிதனாக, தந்தையாக, குடிமகனாக ஆசிஃபாவை பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருகிறது எதிர்காலத்திலாவது இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க போராடுவேன் என்றும் கமல் ட்வீட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Kamalhaasan tweets for asifa as "Does it have 2 b ur own daughter fr u 2 understand? She could’ve been mine. I feel angry as a man, father & a citizen fr failing Asifa. I m sorry my child v didn’t make this country safe enough fr U. I’ll fight fr justice at least fr future kids like u. V mourn u & won’t forget u"

Recommended