மோடியால் மழை வரும் ! ஆ ராசா கணிப்பு-வீடியோ

  • 6 years ago
தமிழகத்திற்கு மோடி வரும்போது மேகமே இருக்காது வானமே கருப்பாக தான் இருக்கும் என்று ஆ ராசா தெரிவித்துள்ளார்

கும்பகோணத்தில் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் ஆ ராசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பேசுகையில் வாரியம் அமைக்காவிட்டால் தமிழ்நாட்டை தனியாக பிரிப்பதற்கான போராட்டம் வெடிக்கும் என்றார் . உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்காமல் செயல்படுவதாகவும் தமிழக அரசு வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினர் . பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது மேகமே இருக்காது வானமே கருப்பாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார் . ஆ ராசா சொன்னது போல் இன்று முதலே வானம் அவ்வபோது கருப்பாகத்தான் தெரிகிறது . நாளை மழை பெய்யும் என்றும் தெரிகிறது .

DES : When Modi comes to Tamilnadu, there is no cloud

Recommended