அம்மா வைஃபை திட்டம அறிமுகம்- வீடியோ
  • 6 years ago
பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இலவசமாக 20 நிமிடம் பயன்பெறும் அம்மா வைஃபைதிட்டம அறிமுகம் செய்யப்பட்டுள்ளது



தமிழகத்தில் முக்கிய பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள்,பூங்காக்கள் போன்ற இடங்களில், வை பை என்ற, கம்பியில்லா இணையதள சேவை வழங்கப்படும் என, மறைந்தமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.இதன்படி, முதற்கட்டமாக, 50 இடங்களில், இலவச, 'வை பை' சேவையை, செயல்படுத்த, தமிழ் நாடு அரசு கேபிள், 'டிவி'நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று, மதுரை உள்ளிட்ட ஐந்து இடங்களில், வை பை சேவை, செயல்பாட்டிற்கு வந்தது.வெளியூர் மக்கள் அதிகம் வந்து போகும் மதுரைMGR பேருந்து நிலையத்தில் பொது மக்கள் பயன்படும் வகையில் இலவசமாக 20 நிமிடம் பயன்பெறும் வகையில் வைஃபை திட்டத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ், மதுரை சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர் இன்று முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

DES : Amma WifiBitama has been introduced for 20 minutes free of charge for the public
Recommended