இன்றைய போட்டியில் கணிக்கப்பட்ட சென்னை அணி வீரர்கள்

  • 6 years ago
ஐ.பி.எல் 2018 முதல் போட்டி; மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சென்னை அணியின் ஆடும் லெவன்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு ரசிகரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த வருடத்திற்கான தொடர் இன்று மாலை துவங்குகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

chennai super kings vs mumbai indians 1st match held on today. csk playing 11 team players

Recommended