திருப்புவனத்தில் சரக்கு அடித்துவிட்டு வந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!

  • 6 years ago
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மது அருந்தி விட்டு பள்ளியில் போதை தெளியாமலே படுத்திருந்த உடற்கல்வி ஆசிரியர் ரஜினிகாந்த் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த பூவந்தி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ரஜினிகாந்த் என்பவர் பணியாற்றி வருகிறார்.

Sivagangai : PT teacher at Thirubhuvanam government high school came to school after consumed alcohol in working hours was suspended by district education officer.

Recommended