தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல்
  • 6 years ago
வன்கொடுமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து, வடமாநிலங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், 2014 மற்றும் 2016ல் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை மத்திய அரசு பார்லிமென்டில் ஒப்புக் கொண்டுள்ளது.

எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு எதிரான பாகுபாட்டை தடுப்பதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி நேர்மையான அதிகாரிகள் கைது செய்யப்படுவதால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அரசு அதிகாரிகளை கைது செய்வதற்கு தடை விதித்து, மார்ச் 20ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

Central government announced that more cases registerd under SC/ST atrocity act during 2014 and 2016
Recommended