கர்நாடகாவில் ஊர் ஊராகப் போய் பேசப் போகும் மோடி!- வீடியோ

  • 6 years ago
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வழியில்லை என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் உறுதிபடத் தெரிவித்துள்ளதால் கர்நாடக பாஜக வேறு வழியில்லாமல் தற்போது மோடியை வைத்து கர்நாடக மக்களின் ஆதரவைப் பெற முடிவு செய்துள்ளது. உள்ளூர் முகங்களைக் காட்டி ஓட்டு வாங்க முடியாத நிலையில் கர்நாடக பாஜக உள்ளது. எதியூரப்பாவை பெரிதும் நம்பினர். ஆனால் அது கதைக்கு ஆகாது என்பது உறுதியாகி விட்டது. போதாக்குறைக்கு, எதியூரப்பாதான் நம்பர் ஒன் ஊழல் முதல்வர் என்று வாய் தவறி அமித் ஷா பேசியது பெரிய சர்ச்சையாகி விட்டது. பாஜகவை பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டது.

With a few poll surveys suggesting that the Congress is ahead in Karnataka, the BJP has decided to have more of Narendra Modi in the campaign. He would address at least 25 rallies before the state goes to poll on May 12.

He would make at least 10 visits to the state and there would be days when he addresses more than 2 rallies in a day. The BJP feels that if someone can turn the campaign around for them, then it is Modi himself.

Recommended