அரிசோனா பகுதியில் அடையாளம் தெரியாத பொருள்களைக் கண்ட அமெரிக்க பைலட்டுகள்!- வீடியோ

  • 6 years ago
இரண்டு வெவ்வேறு விமானங்களின் பைலட்டுகள் அரிசோனா பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று தங்களை கடந்து சென்றதை பார்த்துள்ளனர். அமெரிக்காவின் விமான நிர்வாகத்துறை இரண்டு பைலட்டுகளின் உரையாடலை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு பைலட்டுகள் தெற்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் மாகாண எல்லையை ஒட்டிய அரிசோனா பகுதியில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தங்களுக்கு மேலே வானத்தில் ஒரு மிதக்கும் பொருள் கடந்து சென்றுள்ளதை பார்த்துள்ளனர்.


Two commercial pilots flying over the Arizona desert claim they saw an unidentified flying object pass overhead, according to a radio broadcast released by the USA Federal Aviation Administration.

Recommended