38 வயசாகியும் சைஸ் ஜீரோ தேவையா?- வீடியோ

  • 6 years ago
பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். சயீப் கரீனா ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கரீனா கபூர் நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்த உடை தற்போது வைரலாகி இருக்கிறது. இதுதான் பாலிவுட் நடிகைகள் மத்தியில் தற்போதைய ஹாட் டாக். அவர் அணிந்திருந்த உடை தற்போது ட்ரெண்டில் இருக்கும் ஹீரோயின்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வயதில் ஜீரோ சைஸ் தேவையா என சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். சயீப் அலிகானுக்கு இது இரண்டாவது திருமணம். கரீனாவும் சில வருடங்கள் ஷாகித் கபூருடன் காதலில் இருந்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சயீப் அலிகான் - கரீனா கபூர் ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கரீனா கபூர் 38 வயது தாண்டியும், இன்னும் ஜீரோ சைஸில் இருக்க முயற்சி செய்து வருகிறார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகவே தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார். கரீனா கபூர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு செம கவர்ச்சியாக உடையணிந்து வந்து தற்போது ட்ரெண்டில் இருக்கும் ஹீரோயின்களையே ஆச்சரியப்படுத்தினார். இதுதான் பாலிவுட் நாயகிகள் மத்தியில் சமீபத்திய ஹாட் டாக். பாலிவுட் நடிகைகள் பலரும் தங்களை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவே விரும்புவர். ஆனால், இந்த வயதில் ஜீரோ சைஸ் தேவையா என சில விமர்சனமும் எழுந்துள்ளது. மேலும் சிலர், எலும்புக்கூடு போல் இருக்கிறீர்கள் எனவும் கிண்டல் செய்துள்ளனர்.

Bollywood's leading actress Kareena Kapoor is married to actor Saif Ali Khan. Kareena Kapoor's recent look is now surprising the heroines who are in the trend.

Recommended