ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக ரஹானே -ஸ்மித் நீக்கம்- வீடியோ

  • 6 years ago
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித் நீக்கப்பட்டதை அடுத்து அப்பதவிக்கு ரஹானே நியமனம் செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை பேன் கிராஃப்ட் சேதப்படுத்தினார். இது தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகின. இதுகுறித்து தகவலறிந்த ஐசிசி அணியின் கேப்டன் ஸ்மித்தையும், துணை கேப்டன் வார்னரையும் அப்பதவியிலிருந்து நீக்கியது.

IPL 2018, Ajinkya Rahane replaces Steve Smith as Rajasthan Royals captain| australia vs south africa test series 2018, Steve Smith banned for one Test, steps aside from captaincy after ball tampering admission, steve smith, cameron bancroft, david warner, tim paine, ball-tampering scandal

Recommended