தடையை மீறி ராமசாமியை மறுமணம் செய்த சசிகலா புஷ்பா- வீடியோ

  • 6 years ago
மதுரை குடும்ப நல நீதிமன்றத்தின் தடையை மீறி ராமசாமியை மறுமணம் செய்துள்ளார் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா.

வழக்கறிஞர் ராமசாமி என்பவரை 26ஆம் தேதி சசிகலா புஷ்பா மறுமணம் செய்யப்போவதாக சமூகவலைத்தளங்களில் அழைப்பிதழ் பரவியது. இது தொடர்பாக சசிகலா புஷ்பா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ராமசாமியின் மனைவி சத்யபிரியா இது தொடர்பாக மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சசிகலாவின் திருமணத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தது எனினும் திட்டமிட்டபடி சசிகலா புஷ்பா ராமசாமியின் திருமணம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

ADMK Expelled MP Sasikala Pushpa Ramaswamy marriage took place in delhi, midst of court stay for her marriage.The Family Court in Madurai as his previous marriage was still valid.

Recommended