இதிலென்ன ஓராண்டு நிறைவு சாதனை?

  • 6 years ago
தமிழகத்தில் பழனிச்சாமி ஆட்சி நடந்ததே சாதனைதான். இதிலென்ன ஓராண்டு நிறைவுக்கான சாதனை வேண்டியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து ஆங்காங்கே விழாக்கள் நடைபெற்று வருகின்றன. முதல்வர், துணை முதல்வரும் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


Naam Tamilar Movement Seeman says that Palanisamy's regime in TN is achievement.

Recommended