யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.1,394 கோடி மோசடி- வீடியோ

  • 6 years ago
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உள்பட 8 வங்கிகளில் கடன் வாங்கி ரூ.1,394 கோடி முறைகேடு செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னையை சேர்ந்த கனிஷ்க் நகைக்கடை அதிபர், எஸ்பிஐ வங்கியில் 824 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்திருப்பது புதன்கிழமை அம்பலமானது. இந்த பரபரப்பு அடங்கும் முன்பாக, ஹைதராபாத்தில் உள்ள தொட்டம் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.1,394 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது

The Central Bureau of Investigation (CBI) has registered a case based on a complaint filed by Union Bank of India against Hyderabad-based Totem Infrastructure, alleging it was cheated to the tune of Rs 303.84 crore by the company.

Recommended