Tamil Christian WorshipSong- UMMAI Paadatha Naadkalum Illaye-JESUS Is The LORD Of LORDS- I
  • 6 years ago
JESUS Is The LORD Of LORDS- Live Concert\r
\r
DVD Name-JESUS is The LORD Of LORDS\r
\r
Worship Leader-Issac william, musician of zion \r
\r
Produced-songs of zion Ministries..\r
\r
All songs are composed ,written ,Music by Issac william.Copy righted.\r
\r
Follow FB-Issac william Zion.\r
\r
FB-page..issac william musician of zion.\r
\r
Live Audio Edit,Mixed-Joshua Klinton\r
\r
Audio Mastered-Joshua Klinton-Mişion Media,Tanjore.\r
\r
Video Edit and Mastered By -VR Giieesh-Kollam.\r
\r
song In Tamil-\r
\r
Ummai Padatha Natkalum Illaye\r
உம்மை பாடாத நாட்களும் இல்லையே\r
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2)\r
\r
1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)\r
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்\r
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை\r
\r
2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)\r
அதனால் நான் சுத்தமானேனே\r
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை\r
\r
3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)\r
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்\r
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை\r
\r
4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)\r
வைத்து நன்மை தருபவரே\r
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை
Recommended