இந்தியா வென்றதை கொண்டாடிய ரசிகர்கள்- வீடியோ
  • 6 years ago

நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியின் மூலம் தினேஷ் கார்த்திக் ஒரே நாளில் ஹீரோவாகி இருக்கிறார். கடைசி பாலில் அவர் அடித்த சிக்ஸ் மட்டும் அல்ல, அந்த கடைசி இரண்டு ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடிதான் நம்மை ஒரு மோசமான பாம்பு டான்சில் இருந்து காப்பாற்றியது.

தினேஷ் கார்த்திக் தன்னுடைய வாழ்நாள் முழுக்க எதிர்ப்பார்த்த ஒரு தருணம் நேற்று நடந்தது. கிரிக்கெட் பார்க்காத, கிரிக்கெட் என்றால் என்ன என்று கூட தெரியாத நபர்களுக்கு கூட தினேஷ் கார்த்திக் சில முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். 14 வருடம் அவர் பொறுமையாக கற்றுக்கொண்ட 6 விஷயங்கள்.

Mind blowing last two overs the match between Ind and Bangladesh
Recommended