10 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சிகள் விரைவில் புழக்கத்தில் வரும் - பொன்.ராதா- வீடியோ

  • 6 years ago
ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது நிறுத்தும் எண்ணமோ இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. நாட்டில் ஊழல், கள்ளநோட்டு, கறுப்புபணம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த 2016ம், ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார். இதனையடுத்து புதிய ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகள் அறிமுகப்பட்டுத்தப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன

Union Minister of State for Finance Pon Radhakrishnan on Friday said there was no proposal before the government to withdraw the new Rs 2000 currency notes.

Recommended