பாஜகவை அசைத்துப் பார்க்கும் மாநிலக் கட்சிகள்...வீடியோ

  • 6 years ago
2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வெற்றிகளையே ருசித்து வந்த நிலையில் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் மாநிலக்கட்சிகள் ஒவ்வொன்றாக எதிர் அணியுடன் கூட்டணி சேர்ந்து பாஜகவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. 2019ம் ஆண்டில் பொதுத்தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த சவால்கள் பாஜகவின் தொடர் வெற்றிக்கான நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதாக உள்ளது. 2014 பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. லோக்சபாவில் பாஜகவிற்கு 282 எம்பிகள் இருந்தனர். ஆனால் இடைத்தேர்தல்களுக்குப் பின்னர் பாஜகவின் பலம் 272ஆக சரிந்துள்ளது.

Regional opposition parties joining hands together against BJP, turns tuff time for the saffron party. As parliament elections in next year bjp slowly losing its confidence.

Recommended