மனைவி மீது ஷமி குற்றச்சாட்டு- வீடியோ

  • 6 years ago
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்த நிலையில் ஹசின் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று ஷமி எதிர்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் குடும்பத்தினர் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர், ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான். ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், ஷமியின் தொலைபேசியில் பெண்களுடன் சேட் செய்தவற்றையும் ஹசின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

The Indian pacer, who has been accused of domestic violence and adultery by his wife has hit back at Hasin by claiming that he was kept in dark about Hasin's first marriage and 2 daughters.

Recommended