ஜெவை பொம்பள என்ற அமைச்சர்... அதிமுகவில் சர்ச்சை..வீடியோ

  • 6 years ago

மறைந்த முன்னால் ஜெவை பொம்பள என்று அமைச்சர் பொது கூட்டத்தில் பேசியுள்ளது அதிமுகவினர் இடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் அமைச்சர் சிவி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் நடிகர்கள் ரஜினி கமல் ஆகியோர் அரசியலில் பயணம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவன் இவன் என்று ஏகவசனத்தில் ஆவேசத்துடன் வார்த்தைகளை அள்ளி வீசினார். பின்னர் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி பேசுகையில் அம்மா உயிருடன் இருந்த போது அரசியலுக்கு வர வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பியதுடன் அந்த பொம்பள உயிருடன் இருக்கும் போது அரசியலுக்கு வர தைரியம் இல்லாத பேடி என்று ஜெயலலிதாவை பொம்பள என்று கூறி பேசியுள்ளது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

DES : Jawahar pambalala in front of the minister spoke at the general meeting has created an intensification between the AIADMK.

Recommended