கார்த்தி சிதம்பரம் வழக்கில் ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ வாதம்- வீடியோ
  • 6 years ago
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம், வாய் திறக்க மறுத்தாலும் கூட, அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன என்று சிபிஐ சார்பில், பட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற சட்ட விரோதமாக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவரை சிபிஐ கைது செய்துள்ளது. பிப்ரவரி 28ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் டெல்லி பட்டியாலா, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

The Central Bureau of Investigation has said that it was conducting the probe into the INX Media case without the cooperation of Karti Chidambaram, the main accused in the case. Karti was remanded to judicial custody till March 24 by a special CBI court on Monday. While moving the application seeking judicial custody, the CBI said that there was enough proof to implicate him in the case.
Recommended