தேனி அருகே பயங்கர காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்கள்

  • 6 years ago
தேனி மலையில் காட்டுத்தீக்குள் சிக்கியுள்ள கல்லூரி மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை வீரர்கள் விரைகிறார்கள். தமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று விமானப்படை உதவி அளிக்கப்படுகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

Responding to the request from the Hon CM of TamilNadu on the forest -fire related issue 20 students are caught in Kurangani, Theni district. Instructed IAF to help in rescue and evacuation, says Nirmala Sitharaman

Recommended