தமிழக அரசை வீழ்த்திய கமல்- வீடியோ

  • 6 years ago
காவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த கர்பினி பெண் உஷாவிற்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிவாரண தொகையை விட மக்கள் நீதி மய்யம் அதிக நிதியுதவி வழங்கியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

திருச்சி திருவெரும்பூர் கணேசாபுரம் ரவுண்டானா அருகில் இருச்சகர வாகனத்தில் சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி உஷாவை ஹல்மெட் அணியாமல் சென்றதற்காகவும் வழிமறித்தும் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் காமராஜ் கொடூரமாக எட்டி உதைத்ததில் சம்பவ இடத்திலேயே உஷா பலியானார். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்திற்கு அனைத்து கட்சியினரும் மட்டும் இன்றி பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த கர்பினி பெண் உஷாவின் மரணத்திற்கு அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

DES : Karpini, who died in a police inspector's death, has raised controversy over the Umhad government's relief on the government's relief package.

Recommended