கொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம்- வீடியோ

  • 6 years ago
போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கொல்லப்பட்ட கர்ப்பிணி உஷாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் ஹெல்மட் அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் ராஜா- உஷா தம்பதியரின் இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்தார்.

Pregnant lady killed by traffic police inspector on Wednessday. Usha's body buried today.

Recommended