எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார்: அமைச்சர் ஜெயக்குமார்

  • 6 years ago
மலிவான பேச்சுகள் மூலம் விளம்பரம் தேடி வரும் எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட தனது முகநூல் பதிவில், திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டது போல, தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று பதிவிட்டுருந்தார்.


H Raja goes to Jail soon says Jayakumar. Tamilnadu Minister Jayakumar said that H Raja is making unwanted nuisance in Tamilnadu by talking about Periyar and Tamil.

Recommended