ருத்ர தாண்டவன் ஆடிய தவான்

  • 6 years ago
இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு தொடரின் முதல் டி-20 போட்டி தற்போது நடக்கிறது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இலங்கையில் இன்று இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி தொடங்கி இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும்.இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.

இந்த நிலைமையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 174 ரன்கள் குவித்தது. இலங்கை வெற்றி பெற 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது


india vs srilanka 1st t20, srilanka need 175 runs to win

Recommended