கோஹ்லியின் வெற்றி ரோஹித்தின் தலைமையிலும் தொடருமா?- வீடியோ
  • 6 years ago
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாட்டு அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8 ஆம் தேதி இந்தியா- வங்கதேச அணிகளும் 10 ஆம் தேதி இலங்கை- வங்கதேச, 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-வங்கதேசம், 16 ஆம் தேதி இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன.

tri series nidahas trophy 1st match india vs srilanka held on today
Recommended