புருஷன் அடித்தால் திருப்பி அடிங்க - வரலக்ஷ்மி- வீடியோ

  • 6 years ago

கணவர் அடித்தால் திருப்பி அடிக்குமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். தனது அப்பா திரைத்துறையில் இருப்பது தெரிந்தும் ஒருவர் தன்னிடம் சில்மிஷம் செய்ததை தைரியமாக அனைவரிடமும் கூறினார் வரலட்சுமி சரத்குமார். அவர் சேவ் சக்தி என்ற அமைப்பை துவங்கி நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார் வரலட்சுமி.

Varalakshmi Sarathkumar has advised women to hit the husband if he raises his hand against her. Varalakshmi is organising various programmes on behalf of Save Sakthi.

Recommended