அமெரிக்காவில் ரொமான்ஸ் செய்த விக்கி - நயன்- வீடியோ

  • 6 years ago
சிறப்பான நடிப்பின் மூலம் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். அங்கு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார் விக்னேஷ் சிவன்.

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் பிறந்தநாளின்போது, அமெரிக்காவில் போய் இருவரும் கொண்டாடிவிட்டுத் திரும்பினார்கள்.

Vignesh shivan shared photos on twitter, those taken along with Nayanthara at Los Angeles.

Recommended