டிடிவியின் சகோதரி மற்றும் கணவருக்கு சிறை- வீடியோ

  • 6 years ago
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோருக்கு சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற இருவரையில் சிறையிலடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினகரன் சகோதரி ஸ்ரீதளாதேவியின் கணவர் 'ரிசர்வ் வங்கி' பாஸ்கர். ரிசர்வ் வங்கியில் ஊழியராக பணியாற்றியவர். இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1.68 கோடி சொத்து குவித்தார் என்பது சிபிஐ வழக்கு. இது தொடர்பாக 1997-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Dinakaran's sister Sreedaladevi and her husband S.R. Baskaran alias RBI Baskar today surrendered before CBI Court.

Recommended