முதல்வர் எடப்பாடியை சந்தித்த பிறகு ஸ்டாலின் பேட்டி

  • 6 years ago
காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க மறுப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த அவமானம் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேச எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார்.

Leader of Opposition, MK Stalin, after meeting TN EPS says: "During the meeting, CM EPS told us that let us wait till Monday for getting further information from PMO; if no information comes, will convene the State Assembly to discuss the Cauvery issue

Recommended