பாலேஸ்வரத்தின் கிளை முதியோர் கருணை இல்லம் சீல் வைப்பு- வீடியோ

  • 6 years ago

காட்பாடியில் அனுமதியின்றி இயங்கிவந்த பாலேஸ்வரத்தின் கிளை முதியோர் கருணை இல்லம் சீல் வைக்கப்பட்டது அங்கு அடைத்து வைக்கபட்டிருந்த முதியவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்

வேலூர்மாவட்டம்,காட்பாடி அடுத்த திருவலம் அருகே குகையல்நலூர் பகுதியில் பாலேஸ்வரத்தின் கிளையான செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லம் ஒன்று அரசின் எந்த அனுமதியும் பெறாமல் இங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த ஆதரவற்ற முதியவர்களும் இளைஞர்களும் இல்லத்தில் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்

DES : Baleswara Branch operated without a permit in Katpadi Elder Kindergarten was sealed and the old men who were locked up were transferred to elsewhere

Recommended